10 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் சீனா சென்றார் பிரதமர்

Date:

பிரதமர் தினேஷ் குணவர்தன ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

சீன பிரதமரின் விசேட அழைப்பின் பேரில் இலங்கைப் பிரதமர் அந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இந்த விஜயத்தின் போது, சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்திற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் மேலும் 10 இலங்கை தூதுக்குழுக்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...