இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை கொண்டு கம்பனி கூலிப்படைகள் அமைக்க பட்டுள்ளன. இரத்தினபுரி இங்கிரிய தும்பற தோட்டத்தில் நேற்று முதல் நாள், கம்பனிகாரர்களால் தொழிலாளர் தாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் உடன்...
பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு எவ்வித சட்ட தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
"பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை மட்டும் இலங்கைச்...
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இன்று (08) உச்ச நீதிமன்றத்தினால் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள சமகி ஜன பலவேகய எம்பி பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினராக...
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கான சட்டத் தகைமைகள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமூக ஊடக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு ஒன்றின்...
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் நேற்று (07) அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கு காரணம் வெல்கம நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருவதேயாகும்.
வெல்கம கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை...