புது வருடத்தில் அரசாங்கம் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

Date:

புது வருடம் பிறந்துள்ள நிலையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிரடி நடவடிக்கைகளை செயற்படுத்வென  நிதி அமைச்சர் பசில்  ராஜபக்ஷ தனது  அமெரிக்க பயணத்தை இடைநடுவில் முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்.

ஜனவரி 10ம் திகதிக்குப் பின் நாடு திரும்ப இருந்து பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 அல்லது 15ம் திகதிகளில்  அமைச்சரவை மாற்றம் இடம்பெற உள்ளதாகவும் அதில் அரசாங்கம் குறித்து விமர்சனம் மற்றும் அதிருப்தி வெளியிடும்  அமைச்சர்கள் பதவி நீக்கம்செய்யப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும் 18ம் திகதிக்கு முன்  அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...