Monday, May 12, 2025

Latest Posts

பாறை சரிந்து கொழும்பு – பதுளை வீதி போக்குவரத்து தடை

கொழும்பு – பதுளை (99) பிரதான வீதியில் ஹல்துமுல்ல நகரத்திலிருந்து பத்கொட நோக்கி 178 கிலோமீற்றர் தொலைவில் கணுவ பிரதேசத்திற்கு அருகில் பாறைகள் விழுந்து வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

பாறைகளை அகற்றும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.