வடமேல் மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்

0
95

வடமேல் மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக இலங்கை நிர்வாக சேவையில் நீண்டகாலம் கடமையாற்றிய (சிறப்பு தர) ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட இந்த நியமனம் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here