லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!

0
174

இலங்கையில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் (LP) எரிவாயு வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Litro Gas Lanka, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளது.

இன்று (ஜன 05) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

12.5 கிலோ சிலிண்டர் – ரூ. 4,409 (ரூ. 201 குறைக்கப்பட்டது)
5 கிலோ சிலிண்டர் – ரூ. 1,170 (ரூ. 80 குறைக்கப்பட்டது)
2.3 கிலோ சிலிண்டர் – ரூ. 822 (ரூ. 38 குறைக்கப்பட்டது)

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here