புதிய பெயர் மற்றும் சின்னத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டி!

0
77

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர லங்கா சபை, நிதாஹாச ஜனதா சபை உள்ளிட்ட பல கட்சிகள் புதிய கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் பயன்படுத்தாத சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தமது கூட்டணி எதிர்பார்த்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் பரந்துபட்ட முற்போக்கு சக்தியை தமது கட்சியே உருவாக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here