நானுஓயாவில் கோர விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

0
269

நுவரெலியா – நானுஓயா பிரதேசத்தில் இன்று (20) இரவு வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று, வேனும் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகன விபத்தில் : 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here