Tamilதேசிய செய்தி இசைக்கலைஞர் துலீக கோதாகொட காலமானார்! Date: January 24, 2023 இலங்கை இசைக்கலைஞர் துலீக கோதாகொட தனது 40 வயதில் காலமானார். துலீக கோதாகொட எப்எம் தெரணாவின் தயாரிப்பு குழுவில் புகழ்பெற்ற உறுப்பினராவார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார். N.S TagsLanka News WebSri Lankaஇலங்கைதுலீக கோதாகொட Previous articleதமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க முழுமையாக ரணிலுக்கு ஆதரவு : மஹிந்த உறுதிமொழி!Next articleமோதரை காளி கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்ட சந்தியா எக்னலிகொட! Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்! தமிழக மீனவர்கள் 7 பேர் கைது பஸ் கட்டண திருத்தம்? கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி எரிபொருள் விலை உயர்வு More like thisRelated நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்! Palani - July 1, 2025 ‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்... தமிழக மீனவர்கள் 7 பேர் கைது Palani - July 1, 2025 ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட... பஸ் கட்டண திருத்தம்? Palani - July 1, 2025 எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2... கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி Palani - July 1, 2025 கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...