பெப்ரவரி 8ம் திகதிவரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை 2023 பெப்ரவரி 8 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது ஒரு நடைமுறை நடவடிக்கை என ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே 2023 பெப்ரவரி 8ஆம் திகதி பாராளுமன்றம் கூடும், அங்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க கொள்கை அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...