கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பல பாதாள உலக தலைவர்களை இந்தோனேசியாவில் கைது செய்யும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய விசேட நடவடிக்கைகளில் பங்களித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல, வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அவர், பேலியகொட குற்றப் பிரிவின் இயக்குநராக கடமையாற்றி வந்தார்.
