நிவித்திகல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி குழு அதிகூடிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி குழு தனது 38 பிரதேசங்களில் 26 பிரதேசங்களில் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது.