ஹினிதுமவில் மூவர் சுட்டுக் கொலை!

0
61

காலி, ஹினிதும, பனங்கல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு T 56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here