நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட

0
199

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் பிரச்சினயாக இருப்பது படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட முடியாமல் விரைவில் விந்து வெளியேறுவதுதான். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் பார்க்கும் ஆபாசப்படங்கள்தான். நீங்கள் திரைப்படங்களில் பார்ப்பதைப் போலல்லாமல், நீங்கள் நீண்ட காலம் உடலுறவில் ஈடுபட முடியாமல் போவது முற்றிலும் இயல்பானதுதான்.


இப்படி நினைப்பவர்கள் நீங்கள் மட்டுமில்லை, உங்களுக்குத் துணையாக உலகம் முழுக்க கோடிக்கணக்கான ஆண்கள் உள்ளனர். முதலில் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், ஏனெனில் கூடுதல் எடையும் ஒரு காரணமாக இருக்கலாம். இது தவிர, உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபட உதவும் வேறுசில எளிய குறிப்புகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இடுப்பு உடற்பயிற்சிகள் உங்கள் இடுப்பு தசைகள் வலுவாக இருந்தால், நீண்ட கால உடலுறவுக்கான உங்கள் திறனும் வலுவாக இருக்கும், ஏனெனில் அவை பலவீனமாக இருந்தால் விரைவில் விந்து வெளியேறும். இணையத்தில் உங்களுக்கு உதவக்கூடிய பல உடற்பயிற்சிகள் உள்ளன அவற்றை முயற்சிக்கவும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here