உயர் நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்யும் தேர்தல் ஆணைக்குழு!

0
259

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதற்கு தயாராகும் போது எதிர்நோக்கும் சிரமங்களை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் விசேட மனுவை தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

போதிய நிதி இல்லாமை, போக்குவரத்துக்கு போதிய எரிபொருள் விநியோகம் இல்லாமை, அரசாங்க அச்சகத்தால் வாக்குச் சீட்டுகளை அச்சிட இயலாமை மற்றும் பல பிரச்சினைகள் தேர்தல் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருப்பதாக தேர்தல் ஆணையம் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here