அரசாங்கத்தில் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா நேற்று (17) முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
ஹிரு தொலைக்காட்சியின் கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு அமைச்சுக்கு மீளத் திரும்பும் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
“அதுபற்றி நான் பின்னர் அறிவிப்பேன். ஜனாதிபதியை சந்தித்த பின்னர் அறிவிப்பேன்.வந்துள்ளேன்”
கேள்வி – அமைச்சிலிருந்து பொருட்களை நீக்குவதாக கூறியுள்ளீர்கள். அது உண்மையா?”
ஆமாம் ஆமாம். அது உண்மை, அது உண்மை. மீண்டும் அமைச்சர் பதவிக்கு செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார்.