கண்டியில் இன்று ‘ஜனராஜ பெரஹெரா’

0
275

கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையில் 34 வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று (பிப்ரவரி 19) ‘ஜனராஜ பெரஹெரா’ நடைபெறவுள்ளது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மாலை 6.30 மணிக்கு மகுல் மடுவ வளாகத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகுமென தலதா மாளிகையின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here