தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீக்க நடவடிக்கை?

Date:

தேர்தல் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்களுடன் ஆணைக்குழு அமைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் நிர்ணய சபை ஏற்கனவே அனைத்து ஆணைக்குழுக்களுக்கும் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களும் நீக்கப்பட உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதோடு இணைந்து இந்த நீக்கம் நடக்கும். மேலும் எதிர்காலத் தேர்தல்கள் புதிய தலைவர் மற்றும் புதிய உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவுவின் கீழ் நடத்தப்படும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

5,000 வீடுகள் கையளிப்பு

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே...

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை...

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...