மக்களின் உரிமைகள் புறக்கணிப்பு – சபையில் இம்ரான் எம்பி புலம்பல் – வீடியோ

Date:

அரசாங்கம் மக்களுடைய ஜனநாயகத்தையும் உரிமையினையும் புறக்கணிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும். கிண்ணியாவில் நிரந்தர நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். கிண்ணியா, குச்சவெளி, மூதூர் வைத்தியசாலைகளின் அடிப்படை பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுரவிடம் சஜித் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர்...

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...