SJB+SLPP இணைந்ததால் NPP தோல்வி

Date:

இடைக்காலத் தடை உத்தரவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வனாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று (27) நடைபெற்றது. 

இதன்போது, பொது எதிர்க்கட்சியின் ஆதரவுடன் 2 மேலதிக வாக்குகளைப் பெற்று, ஐக்கிய மக்கள் சக்தியின் வின்சன் பிரான்சிஸ் தவிசாளர் பதவியைக் கைப்பற்றினார். 

இதில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிக்கு 8 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. 

உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் 11 மேலதிக வாக்குகளைப் பெற்று, அந்தப் பதவிக்கு பொது எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் துசித லக்மால் தெரிவானார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கைக்கு மீண்டும் கரம் கொடுக்கும் IMF

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வெளிநாட்டு கையிருப்பு...

ரம்புக்கனை அதிவேக நெடுஞ்சாலை இரண்டாம் கட்ட பணி தொடக்கம்

ரம்புக்கனை முதல் கலகெதர வரை அமைக்கப்படவுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின்...

மீண்டும் தென்மேற்குப் பருவமழை

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை மீண்டும் நிலைபெற்றுள்ளதால் மேல், சப்ரகமுவ, வடமேல்...

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் கைது

இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான...