உச்ச நீதிமன்றில் வென்றார் முஷாரப் எம்பி

0
160

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக முஷாரப் எம்.பி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here