கொழும்பு பங்குச்சந்தையில் அபரிமிதமான வளர்ச்சி!

0
164


ரூபா வலுவடைந்ததன் காரணமாக, நேற்றைய வர்த்தக முடிவில் கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது.

அனைத்து பங்கு விலைச் சுட்டெண் மற்றும் S&P Srilanka 20 சுட்டெண் இரண்டும் உயர் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 198.02 புள்ளிகள் அதிகரித்து 9642ஆக உயர்ந்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here