இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கருக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் ,
இதன்பொது இம்மாத இரண்டாம் பாகத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்வதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் எனினும் இந்த விஜயத்தின் காரணககள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .