லங்கா சதொச நிறுவனம் 07 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (மார்ச் 09) முதல் குறைத்துள்ளது.
இதன்படி, காய்ந்த மிளகாய், சிகப்பு பருப்பு, கோதுமை மாவு, வெள்ளை சீனி, சிவப்பு அரிசி (உள்ளூர்), வெள்ளை நாட்டு அரிசி (உள்ளூர்) மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;
காய்ந்த மிளகாய் ஒரு கிலோ ரூ.1500
சிவப்பு பருப்பு ரூ.339
கோதுமை மாவு ரூ.230
வெள்ளை சர்க்கரை ரூ.218
சிவப்பு அரிசி (உள்ளூர்) ரூ.155
வெள்ளை நாட்டு அரிசி (உள்ளூர்) ரூ. 188
பெரிய வெங்காயம் ரூ.129
N.S