ரணில்தான் ராஜபக்ஷக்களின் கைக்கூலி!

0
228

உண்மையில் ரணில் விக்கிரமசிங்க மேடையில் ராஜபக்சவின் கைக்கூலி என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ராஜபக்ஷக்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று தோன்றும்போது கைக்கூலிகள் கோபமடைவர், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கும் இதுதான் நடந்தது என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

குளியாபிட்டி கூட்டத்தில் ஜனாதிபதியின் உரை முழுவதும் ஐக்கிய மக்கள் சக்தி மீதான ஆவேசமும், கோபமும், ஆத்திரமும், கபட நாடகமும் நிறைந்து என மரிக்கார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here