டொலர் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

Date:

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள தினசரி மாற்று வீத அட்டவணையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 301.01 மற்றும் விற்பனை விலை ரூ. 310.64 ஆக குறைந்துள்ளது.

இருப்பினும், சில வணிக வங்கிகளில், ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300 ரூபாய் வரம்பிற்கு கீழ் நகர்ந்துள்ளதை பார்க்க முடிந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக...

மொட்டு கட்சி உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம...

5,000 வீடுகள் கையளிப்பு

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே...

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை...