தேசபந்து தென்னகோன் இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபர்?

Date:

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இலங்கை காவல்துறையின் 36வது பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்க ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஓய்வு பெற்ற பின்னர் வெற்றிடமாக இருக்கும் பதவியை நிரப்பும் வகையில் இலங்கை புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...