ஒக்டேன் 95 பெட்ரோல் விலை ரூ. 20ஆல் அதிகரிப்பு

0
29

சைனோபெக் நிறுவனம் ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டரின் விலையை ரூ. 20ஆல் அதிகரித்துள்ளது.

நேற்று (25) நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனம் ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டரின் விலையை ரூ. 20ஆல் அதிகரித்திருந்தது. இதற்கு இணையாக சைனோபெக் நிறுவனமும் விலைத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டரின் புதிய விலை ரூ. 495ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here