Sunday, October 6, 2024

Latest Posts

பல பகுதிகளுக்கு திடீர் நீர் தடை!

நீர் விநியோகக் குழாய் திடீரென உடைந்ததால், பல பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

அதன்படி, தெஹிவளை MC பகுதி , இரத்மலானை , கொழும்பு 05, கொழும்பு 06, பத்தரமுல்ல, பெலவத்த, உடுமுல்லை, ஹிம்புட்டான ஆகிய பகுதிகளில் நீர்தடை ஏற்பட்டுள்ளதுடன் கொழும்பு 04 இல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.