இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

0
244

இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி இன்று டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 317 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

அரச மற்றும் வணிக வங்கிகளில் ஒரு டொலரின் மதிப்பும் இந்த தோராயமான விலைகளால் தீர்மானிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here