இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

Date:

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மொலுகா கடலின் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நில அதிர்வு மையத்தில் இருந்து 1,000 கிலோமீட்டர் எல்லைக்கு உட்பட்ட இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் கரையோர பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என ஹவாய் தீவுகளை மையமாகக் கொண்ட சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இதன் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...

வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00...

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி...