கேஸ் விலை உயர்வு

0
263

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய அதன் புதிய விலை 4,765 ரூபாயாகும் 

5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதன் புதிய விலை 1,910 ரூபாயாகும். 

2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி அதன் புதிய விலை 890 ரூபாவாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here