மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால்

Date:

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்ததையடுத்து, அந்த பதவிக்கு இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அவர் ஏப்ரல் 7ஆம் திகதி பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...