பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலத்தை மூன்று மாத காலம் நீடிக்கப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 41C.(1) மற்றும் 61E.(b) ஆகிய சரத்துகளின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக்காலத்தை ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க நீடித்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
N.S