முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தாயார் காலமானார்

0
145

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தாயார் கமலிகா ஸ்ரீயா கருணாநாயக்க காலமானார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமான அவருக்கு 82 வயதாகும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் கமலிகா ஸ்ரீயா கருணாநாயக்க பாராளுமன்ற விவகாரங்களின் இணைப்பாளராக பணியாற்றினார்.

அவரது உடல் பொரளை AF Raymond Funeral Hall இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஏப்ரல் 19 ஆம் திகதி மதியம் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று 4.30க்கு பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here