பாலிதவை தேடி விரைவில் அவர் இருக்கும் இடம் செல்வேன் – மேர்வின்

0
122

மறைந்த பாலித தெவரப்பெருமவை கண்டுபிடித்து விரைவில் அவர் இருக்கும் இடத்திற்கு செல்வேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.

தெவரப்பெருமவுடன் இணைந்து ஒரு பெரிய பணியை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தெவரப்பெருமவைக் காத்திருக்கச் சொல்வதாகக் கூறிய அவர், தாமதமானால், எமனை அழைத்து கூட்டிச் செல்லச் சொல்வதாகக் கூறினார்.

தெவரப்பெருமவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்ற போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here