கார் ஓட்டப் பந்தயத்தில் பயங்கர விபத்து ஐவர் பலி, பலர் படுகாயம்..

0
159

தியத்தலாவையில் நடைபெற்ற Fox Hill Super Cross 2024 காரோட்டப் பந்தய நிகழ்வின் போது இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தியத்தலாவ மோட்டார் கிராஸ் பேரணியில் மோட்டார் கார் ஒன்று தடம் புரண்டு மக்கள் மீது மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here