பதவி விலகிய பிரபல அமைச்சர்!

Date:

நாலக கொடஹேவா தனது அமைச்சரவை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொடஹேவா அமைச்சரவை அமைச்சராக கடந்த 18ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போதிலும், அவரது இராஜினாமா கடிதம் கடந்த 20ஆம் திகதியே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்ற நிலையில், தனது இராஜினாமா கடிதத்தை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என ஜனாதிபதிக்கு நாலக்கவினால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...