Tamilதேசிய செய்தி அரசாங்கத்திற்கு எதிராக சஜித் அணி எடுத்துள்ள நடவடிக்கை By Palani - May 3, 2022 0 170 FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சஜித் அணியினர் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர். இன்று இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.