மத்திய வங்கியின் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் மே 11ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவு குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் 10ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.
N.S