ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இன்று (07) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி பயணித்துள்ள அவர் அங்கிருந்து அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
N.S