Sunday, May 19, 2024

Latest Posts

சம்பந்தனை தொடர்ந்து வெல்கம

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் நேற்று (07) அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கு காரணம் வெல்கம நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருவதேயாகும்.

வெல்கம கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைவாக, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் படி குமார வெலகமவுக்கு மூன்று மாத கால விடுமுறை வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தனுக்கும் மூன்று மாத கால விடுமுறை வழங்கப்பட்டது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.