Tamilதேசிய செய்தி ராஜபக்ஷக்களின் பூர்வீக வீடு எரிப்பு! By Palani - May 9, 2022 0 202 FacebookTwitterPinterestWhatsApp ஹம்பாந்தோட்டை மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அத்துடன் வீரகெட்டிய பகுதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.