பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமனம்!

0
239

2023ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பாராளுமன்றத்தின் புதிய செயலாளராக நாயகமாக குஷானி ரோஹனதீரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

திருமதி குஷானி ரோஹணதீர பிரதிச் செயலாளர் நாயகமாக பதவி வகித்ததுடன், பாராளுமன்றத்தின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இதற்கு முன்னர் அப்பதவியை வகித்த தம்மிக்க தசநாயக்க கடந்த வாரம் ஓய்வு பெற்றதை அடுத்தே புதிய செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here