Saturday, October 5, 2024

Latest Posts

வருமான வரி ஏய்ப்பு! லைக்கா நிறுவன அலுவலகங்களில் திடீர் சோதனை!

மெகா பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரிக்கும் பிரபல லைக்கா நிறுவன அலுவலகம் , இது தொடர்பான நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரி ஏய்ப்பு, மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைபடத்தில் இவ்வாறு பரிமாற்றம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.