Tamilதேசிய செய்தி ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! Date: May 18, 2023 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.299.21 ஆகவும், விற்பனை விலை ரூ.312.37 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. N.S TagsJaffnaSri LankaTamilஇலங்கைரூபாவின் பெறுமதி Previous articleமுக்கிய செய்திகளின் சுருக்கம் 18.05.2023Next articleமுடங்கிப்போன பொருளாதாரத்தை கட்டியெழுப்ப விசேட வேலைத்திட்டம்! Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular பிரபல வில்லன் நடிகர் மறைவு தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது 14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர் கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான் More like thisRelated பிரபல வில்லன் நடிகர் மறைவு Palani - July 13, 2025 பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்... தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது Palani - July 13, 2025 எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை... 14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர் Palani - July 13, 2025 யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்... கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை Palani - July 12, 2025 கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...