நாளை தேசிய துக்க தினம்

Date:

ஈரான் ஜனாதிபதி திடீர் மரணம் காரணமாக நாளை (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்படும் என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹின் மற்றும் பலர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக...

மொட்டு கட்சி உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம...

5,000 வீடுகள் கையளிப்பு

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே...

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை...