எரிபொருள் வரிசைக்கு தீர்வு – இதோ முழு தகவல்

0
297

இரண்டு எரிபொருள் தாங்கிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து அவற்றிலிருந்து எரிபொருளை இறக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு எரிபொருள் தாங்கி நாளை (22) துறைமுகத்திற்குள் நுழையவுள்ளது.

மேலும், இரண்டு எரிபொருள் தாங்கிகள் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் கொழும்பை வந்தடைய உள்ளது.

இந்தக் கப்பல்கள் அனைத்தும் ஆக்டேன் 92 பெட்ரோல், 95 ஆக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றைக் கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here