பொலிஸ் மா அதிபரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை

0
148

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி மற்றும் விசேட பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here