Saturday, July 27, 2024

Latest Posts

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

கொழும்பில் இன்று (25) இரவு பல பிரதான வீதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு பிரேபுரூக் பிளேஸ், கனத்த சுற்றுவட்டத்திலிருந்து தும்முல்ல சந்தி வரை, பௌத்தலோக மாவத்தை, பெரேஹர மாவத்தை, கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சுற்றுவட்டத்திலிருந்து ரொட்டுண்டா சந்தி வரை மூடப்படும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.